கோட்டாரில் நடைபெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாரில் கடந்த 05.06.2011 அன்று மாபெரும் தவ்ஹீத் எழுச்சி மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன், மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா, பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இம்மாநாட்டில் +2 மற்றும் S.S.L.C பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்ப்பட்டது.

ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இந்த செய்தி தினகரன் பத்திரிக்கையில் வெளியானது.