கோட்டாரில் நடைபெற்ற குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கோட்டாரில் கடந்த 28-2-2010 அன்று குர்ஆன் வகுப்பு நிகழச்சி நடைபெற்றது. இதில் மௌலவி ஜகரியா சிராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.