கோட்டாரில் இலவச கத்னா முகாம்

12-05-10 மற்றும் 13-05-10 ஆகிய தேதிகளில் குமரி மாவட்ட கோட்டாரில் இலவச கத்னா முகாம் ஐ குமரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.