கோட்டக்குப்பம் TNTJ மாணவர் அணி சார்பாக தீயினால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு கல்வி உதவி!

DSCN0790தீ விபத்தினால் பதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சகோதரர்.முறுகவேல் அவர்களுக்கு படிப்பிற்க்காக TNTJ கோட்டை குப்பம் மாணவரணி சார்பாக TNTJ மாநில மாணவரணி செயலாளர் S. சித்தீக்.M.Tech அவர்கள் உதவி தொகை வழங்கினார்.

அருகில் மண்டல மாணவரணி செயலாளர் சகோ.கலீல் ரஹ்மான்(MBA) கோட்டைகுப்பம் மாணவரணி செயலாளர் சகோ.சபீர் அலி(MCA) உடன் இருந்தனர்.