கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

picture-021கடந்த 4-10-2009 அன்று விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகரில் தீ விபத்து ஏற்பட்டு 42 குடிசைகள் எரிந்து நாசமானது!

இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 42 குடும்பங்களும் தேவையான அலுமினிய பாத்திரங்கள், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பாய், தலையனை, ஸ்டவ் போன்ற நிவாரண பொருட்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டது.

நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மாநிலச் பொருளாளர் சாதிக், மாநிலச் செயலாளர் கானத்தூர் பஷீர் மற்றும் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.