கோட்டக்குப்பத்தில் ஏழைக்குடும்பங்களுக்கு நிதியுதவிகள்

kottakuppam_nithi_udavi_2kottakuppam_nithi_udavi_1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பதில் இயங்கிவரும் சுமையா பெண்கள் அரபிக் கல்லூயின் பட்டமளிப்பு நிகழ்ச்சி கடந்த 28-12-2008 நடைபெற்றது. இதில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆலிமா பட்டங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு 4 கிரைண்டர்களும் 1 தள்ளுவண்டியும் வழங்கப்பட்டது. மேலும் கண் தெரியாத சகோதரரி ஒருவருக்கு ரூ 5000 நிதியுதவி அளிக்கப்பட்டது.