கோட்டகுப்பம் புதிய தவ்ஹீத் மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 24-7-2011 அன்று புதிய தவ்ஹீத் மர்கஸ் திறக்கப்பட்டு ஐவேளை தொழுகை நடைபெற்று வருகின்றது. கடந்த 24-7-2011 அன்று நடைபெற்ற ஃபஜ்ர் தொழுகையில ஏராளமானோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துல்லிலாஹ்