கோட்டகுப்பம் கிளையில் பேச்சு பயிற்சி வகுப்பு & நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 17 .7 .11 ஞாயிற்று கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு இளைஞர்கள் பேச்சு பயிர்ச்சி வகுப்பு நடை பெற்றது, இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 17-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.