கோட்டகுப்பம் கிளையில் நிவாரணப் பணிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 2.8.11 அன்று மோஸார் தெருவில் உள்ள வீ விபத்து ஏற்பட்டது. உடனே கிளை சகோதரர்கள் களப்பணியில் இறங்கி நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்,