கோட்டகுப்பம் கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டனப் போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 30.7.11 அன்று ஜெயலலிதாவை கண்டித்து நகர் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டப்பட்டது.