கோட்டகுப்பம் கிளையில் எளிய மார்க்கம் & சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் தைக்கால் திடலில் கடந்த 24-7-2011 அன்று சுமையா பெண்கள் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு மற்றும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் யூசுப் சிறப்புரை ஆற்றினர். மேலும் முஸ்லிம் சகோதர சகோதரிகளின் கேள்விக்கு மாநில தலைவர் P .ஜைனுலாப்தீன் அவர்கள் பதில் அளித்தார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அல்ஹம்துல்லிலாஹ்.

மேலும் கடந்த 31-7-2011 அன்று இளைஞர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.