கோடை கால பயிற்சி முகாம் – மணலிக்கரை

குமரி மாவட்டம் மணலிக்கரை கிளையில் கடந்த 12-5-2013 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.