கோடை கால பயிற்சி முகாம் – பழைய வண்ணாரப்பேட்டை கிளை

வட சென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக 02-05-2015 அன்று கோடை கால பயிற்சி முகாம் துவங்கியது.