கோடை கால பயிற்சி முகாம் – திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.