கோடை கால பயிற்சி முகாம் – கானத்தூர் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக
02-05-2015 முதல் 11-05-2015 அன்று வரை கோடை கால பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.