கோடை கால பயிற்சி நிறைவு விழா – கானத்தூர் கிளை

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக
02-05-2015 முதல் 11-05-2015 அன்று வரை கோடை கால பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 11-05-2015 அன்று மாணவ, மாணவிகளுக்கு அவர்களது வயது வாரியாக 3 ஆக பிரித்து, 1st, 2nd , 3rd பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.