கோடைக்கால பயிற்சி முகாம் – கூத்தாநல்லூர் கிளை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த அன்று 06-05-2013  முதல் கோடைக்கால பயிற்சி வகுப்பு துவங்கி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.