கோடைக்கால பயிற்சி முகாம் – சிந்தாமணி தெப்பகுளம்  கிளை

திருச்சி மாவட்டம் சிந்தாமணி தெப்பகுளம் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று முதல் 20-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.