கோடைக்கால பயிற்சி முகாம் – முத்துப்பேட்டை கிளை 2

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கடந்த 05-05-2013 அன்று முதல் 19-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.