கோடைக்கால பயிற்சி முகாம் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் 11-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.