கோடைக்கால பயிற்சி முகாம் – கிள்ளை கிளை

கடலூர் மாவட்டம் கிள்ளை கிளை சார்பாக கடந்த 13-05-2013 அன்று முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்று வருகின்றது.