கோடைக்கால பயிற்சி முகாம் – புது ஆத்தூர் கிளை

பெரம்பலூர் மாவட்டம் புது ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 28-04-2013 அன்று முதல் 06-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.