கோடைக்கால பயிற்சி முகாம் – லெப்பைக்குடிக்காடு கிளை

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக கடந்த 27-04-2013 அன்று முதல் 06-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.