கோடைக்கால பயிற்சி முகாம் – புது வண்ணராப்பேட்டை கிளை

வடசென்னை மாவட்டம் புது வண்ணராப்பேட்டை கிளை சார்பாக கடந்த 25-05-2013  அன்று முதல் 05-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.