கோடைக்கால பயிற்சி முகாம் – திருத்துறைப்பூண்டி 1வது கிளை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று  முதல் கோடைக்கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது.