கோடைகால பரிசளிப்பு நிகழ்ச்சி – சேப்பாக்கம் கிளை

தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக 31.05.2015 அன்று கோடைகால பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அலாவுதீன் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.  மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.