கோடைகால பயீற்சி முகாம் பரிசு அழிப்பு நிகழ்ச்சி – அடியக்கமங்கலம் கிளை 1

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 31-05-2015 அன்று கோடைகால பயீற்சி முகாம் பரிசு அழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 35 மாணவர்,மாணவி பரிசு  கொடுக்கபட்டது.