கோடைகால பயிற்ச்சி வகுப்பு நிறைவு விழா – அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளை சார்பாக 27.05.2015 அன்று கோடைகால பயிற்ச்சி வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது அதில் 87 சிறுவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அதில் சிறந்த மாணவர்கலுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.