கோடைகால பயிற்சி வகுப்பு – மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.05.2015 அன்று மங்கலம் மதரஸாவில் கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சி அளித்த ஆசிரியை, ஆசிரியருக்கு பரிசு வழங்கப்பட்டது.