கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி – பாளையங்கோட்டை கிளை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிளை சார்பாக 30.5.2015 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோடைகால பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.