கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி  – கடையநல்லூர் பேட்டை கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 30-05-2015 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி 
நடைபெற்றது. பேட்டை கிளை தலைவர் அப்பாஸ் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் பைசல் கிளை நிர்வாகிகள் நிரஞ்சன்ஒலி அப்துல்காதர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநிலபேச்சாளர் தாஹா கோடைகால பயிற்சி  ஏன் எதற்கு என்ற தலைப்பில் பேசினார்  மாணவ மாணவிகளுக்கு காவல்துறை ஆய்வாளர் திரு சாம்சன் அவர்கள் பரிசுகளையும்  சான்றுகளையும்  வழங்கினார்.