கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி – கொரநாட்டுக் கருப்பூர் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டுக் கருப்பூர் கிளை சார்பாக 27.05.2015 அன்று கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.