கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு – நாகர்கோவில் கிளை

குமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக  16-05-2015 முதல் தொடங்கி  26-05-5015 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ் இதில் 18 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டன ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு ஆலீம் நிஷார் கபீர் அவர்கள் பரிசளித்தார்.