கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு – கோட்டார் கிளை

குமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக 25/05/2015 அன்று கோடைகால பயிற்சி வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ​நடைபெற்றது.