கோடைகால பயிற்சி முகாம் – C.N.பாளையம்

கடலூர் மாவட்டம் C.N.பாளையம் கிளை சார்பாக 28/4/2013 முதல் 7/5/2013 வரை கோடைகால நல்லொழுக்க
பயிற்சி வகுப்பு நடைபெற்றுது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற் பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.