கோடைகால பயிற்சி முகாம் – மேலப்பாளையம்

கடந்த 1.5.2013 முதல் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மானில் கோடை கால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.