கோடைகால பயிற்சி முகாம் – முதுகுளத்தூர் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிளை சார்பாக கடந்த 01-05-2014 அன்று முதல் மாணவ,மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது.இதில் சகோதரி அணிஸ் ராணி அவர்கள் பயிற்சியளித்து வருகின்றார்கள்……………………….