கண்ணியத்திற்குரிய மாவட்ட நிர்வாகிகள் கவனத்திற்கு.
கோடை கால வகுப்பு நடத்துபவர்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கவும் செய்து கிளை முகவரியை அச்சிட்டு விநியோகிக்கவும்.
விண்ணப்பப்படிவம் ரூபாய் 100 க்கு வழங்கி, அதற்குரிய பணத்தில் கோடைகால வகுப்பு புத்தத்தை வழங்கவும்.