கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா – புதுவலசை கிளை

இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் புதுவலசை கிளை சார்பாக 29.05.2015 அன்று கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
1 – முஹம்மது ஜாஸிம்
2 – அஸ்லின்
3 – ரோஸன் சபிஹ்ஹா
4 – ஜஸ்ரின்
இறுதியாக சிர்க் ஒழிப்பு பற்றிய சிறப்புரை வழங்கபபட்டது. ஆண்களும் பெண்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள்.