கோடைகால பயிற்சி முகாம் – பூந்தமல்லி முல்லாதோட்டம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி முல்லாதோட்டம் கிளை சார்பாக கடந்த 29-04-2014 அன்று முதல் 07-05-2014 அன்று வரை மாணவர்களுக்கான கோடைகால ப்யிற்சி வகுப்பு நடைபெற்றது.