கோடைகால பயிற்சி முகாம் – நேருநகர் கிளை

nerunagarதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாகஏப்ரல் 25 முதல் மே 5 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது

மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்