கோடைகால பயிற்சி முகாம் – தொண்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 02/05/2016 அன்று கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

மாணவர்கள் எண்ணிக்கை: 100
தங்கும் வசதி இல்லை