கோடைகால பயிற்சி முகாம் – சேப்பாக்கம் கிளை

தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் கடந்த 28-04-2014 அன்று முதல் 07-05-2014 அன்று வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.