கோடைகால பயிற்சி நிறைவு பரிசளிப்பு விழா – புறையூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் புறையூர் கிளை சார்பாக 30-05-2015 அன்று கோடைகால பயிற்சி முகாம் மிகவும் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்,,. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சகோதரர் அபுதாகிர் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்து பாராட்டினார்கள்.கிளை நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.