கோடைகால பயிற்சி நிறைவு – செய்துங்கநல்லூர் கிளை

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பில் 07.06.2015 அன்று பெண்களுக்கான கோடைகால பயிற்சி நிறைவடைந்து பரிசுகள் வழங்கப்பட்டன.சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து பயன் அடைந்தனர்.