கோடைகால பயிற்சி நிறைவு – இருமேனி கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் இருமேனி கிளை சார்பாக 22-05-2015 அன்று அஸருக்கு பின் கோடைகால பயிற்சி நிறைவடைந்து, மாணவர்களுக்கு பரிசளிப்பும்,பயானும் நடைப்பெற்றது. தூய்மையான வடிவில் மார்க்க கல்வி என்ற தலைப்பில் சகோ அர்சத் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.