கோடைகால பயிற்சியின் நிறைவு விழா – முதுகுளத்தூர் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் முதுகுளத்தூர் கிளை சார்பாக 02.06.2015 அன்று கோடைகால பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது.அதில் கோடைகால பயிற்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.