கோடைகால பயிற்சியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி – இராமேஸ்வரம் கிளை

இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் இராமேஸ்வரம் கிளை சார்பாக 28.05.2015 அன்று கோடைகால பயிற்சியின் நிறைவு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் இம்ரான் அவர்கள் மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மாணவர்களுக்கு பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது. இதில் A பிரிவினருக்கு வாய் மொழித்தேர்வும்,B,C பிரிவினர்களுக்கு எழுத்துத்தேர்வும் மற்றும் சிறந்த பேச்சாளருக்கான தேர்வும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.