கோடைகால பயற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி – தஞ்சை நகர கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை நகர கிளை சார்பில்
23/5/15 அன்று நடை பெற்ற கோடை கால பயற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சி .15 கும் மேற்பட்ட பிள்ளைகள் உரை ஆற்றினர். தேர்வில் முதல் மூன்று இடங்களை
பிடித்த பிள்ளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.150 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சகோதரர் அப்பாஸ் கனி இஸ்லாமிய குழந்தை வளர்ப்பு என்ற
தலைப்பில் உரை ஆற்றினார்.