கோடைகால நல்லொழுக்க பயிற்சி நிறைவு நிகழ்ச்சி – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 28.05.2015 அன்று கோடைகால நல்லொழுக்க பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.